SH Virtual Universe- Episode 2 - ''சம்பள நாள் சிலுமிஷங்கள்.''

 


ஆடை மாற்றிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள் சோனியா. (இந்த ஆடையில்.)


இன்று சிறு வலை முடிக்கவிருப்பதால் அனைவருக்கும் முன், 30 நிமிடத்திற்கு முன்பே அலுவலகத்திற்கு கிளம்புகிறாள் சோனியா. ஆடை மாற்றிக் கொண்டு அவளின் அறையை விட்டு வெளியே வருகிறாள். படிக்கட்டில் இறங்கி ஹாலுக்கு வர்ற அங்கே sofaவில் அமர்ந்து இருக்கிறான் மனோஜ். இப்பொழுதுதான் வந்தான் அவன். நிச்சயம் ஆன பெண்ணை,கட்டிக்கப் போற பெண்ணை காண வந்துள்ளான்.

மனோஜ் வருவான் என சோனியாவிற்கும் தெரியும் .ஏன் எனில் இரண்டு நாள் ஊருக்கு போக உள்ளான் .போவதற்குள் உன்னை வந்து பார்த்துவிட்டு போகிறேன் என ஏற்கனவே சோனியாவிடம் சொல்லி இருந்தான்.

படிக்கட்டில் இறங்கும்போது மனோஜை பார்க்கும் சோனியா அவனைப் பார்த்ததும் புன்னகையோடு படிக்கட் விட்டு இறங்கி வருகிறாள். வந்து அவன் அருகில் நிற்கிறாள்.

அவள் அருகில் வந்ததும் மனோஜ் புன்னகையோடு எழுந்து நிற்கிறான்.

அர்ஜூனுடன் கட்டிலில் தன்னை இழந்த குற்ற உணர்வு சோனியாவின் மனதில் எழுந்தாலும் அதை அவள் வெளிக்காட்ட வில்லை.

''வா மனோஜ். வந்ததுமே கூப்ட்டு இருக்கலாமே.''

''இப்போதான் வந்தே சோனியா. உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.''

''சரி மனோஜ். போய்ட்டு பத்தரமா வா. சாப்ட்டியா இல்லையா.''

''நான் சாப்பிட்டென். என்ன ஆபிஸ் ரெடியாகிட்டியா.''

''ஆமா சம்பள நாள்.''

அவ ரெண்டு தோள்ல அன்பா கை போட்றான் ''சரி. நீயும் டேக் கேர். நான் போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துருவேன்.'' அவ நெத்தில ஒரு முத்தம் கொடுக்கறான்.

அவ புன்னகையுடன் வாங்கிக்கிறா. ''நீயும் டேக் கேர் மனோஜ்.''

அவள் சொன்னதும் ஒரு புன்னகையோட சோனியாவொட ரெண்டு கன்னத்துல முத்தம் கொடுக்கறான். சோனியா புன்னகையோட வாங்கறா. அவளோட ரெண்டு கண்ணுக்கு softஆ ஒரு ஒரு முத்தம் கொடுக்கறான். அவளுக்கு நல்ல feelaஆ இருக்கு.

அவ இடுப்புல ரெண்டு கையை வைக்கறான். சோனியா ரொமேண்டிக்கா ரியாக்ட் பண்றா. அவ இடுப்பை தடவிட்டே மெல்ல அவ உதடுல உதடு வெச்சி முத்தம் கொடுக்குறான். சோனியாவும் மெல்ல முத்தம் கொடுக்கறா உதடால. ரெண்டு பேரும் உதடும் உதடும் softஆ முத்தம் கொடுத்து softஆ சப்பிக்கிறாங்க.

உதடை எடுக்கும் மனோஜ் நான் போய்ட்டு வர்றேன் என சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்றான். அவன் சென்றதும் பைல்ஸ் தேடி எடுத்துக் கொண்டு ,ஹேண்ட்பேக் எடுத்துக் கொண்டு சோனியாவும் வீட்டைப் பூட்டி விட்டு ஆபிஸ்க்கு கிளம்பி விடுகிறாள்.


ஆபிஸ்க்கு கிளம்பிய திலீபன் தனது மனைவி வித்யாவிடம் சொல்லிவிட்ட் செல்லலாம் என அவளின் அறைக்கு வருகிறான். இதை எதிர்பார்த்த வித்யா திலீபன் வந்ததும் எழுந்து நின்று அவனைப் பார்க்கிறாள். இவள் மனதிலும் ஒரு குற்ற உணர்ச்சி, அருணிடம் படுத்தது, அதைவிட அவனிடம் ஏமாந்தது.

திலீபன் வித்யா அருகே வந்து ''போய்ட்டு வர்றேன் வித்யா.''

வித்யா சிறு புன்னகை ''சரிங்க''

அவளோட ரெண்டு இடுப்பைப் பிடிச்சி அவளொட கன்னத்துக்கு முத்தம் கொடுக்கறான். அவளோட கழுத்துக்கு முத்தம் கொடுக்கறான். அவ கழுத்தை விரிச்சிக் காட்றா. அவ கழுத்துல உதடு வெச்சி உரசரான், அவ ஹாட்டா ரியாக்ட் பண்றா. அவளோட புடவையை மெல்ல நகர்த்தறான். அவ தொப்புள் தெரியுது.

வித்யா தொப்புள்ள கை வெச்சி தடவிட்டே அவளோட தொண்டையை கவ்வி ருசிக்கிறான். அவ கெரங்கறா.

அவளோட தொப்புளை ரெண்டு தட்டு தட்டி தடவி பெசையறான். மறுபடியும் அவ தொப்புள ரெண்டு தட்டு தட்டி தடவி பெசையறான். அவ தொப்புள் ரெண்டு தட்டு தட்டனதும் ஆடுது. அவ நல்லா கெரங்கி லைட்டா முனவறா.


அவ தொப்புள்ல கை வெச்சி பெசஞ்சிட்டே அவளோட உதடுக்கு மெல்ல ஒரு முத்தம் கொடுக்கறான். அவ செமையா கெரங்கறா ஒரே நேரத்துல தொப்புள் சுகமும் உதடு சுகமும் கிடைக்கவே.

அவ தொப்புள்ல பெசஞ்சிட்டே அவ உதடவை உறிஞ்சி சுவைக்கறான். அவளும் சுவைக்கறா.

முத்தத்தை முடிச்சிட்டு அவளைப் பார்க்கறான். ''போய்ட்டு வர்றேன் வித்யா.''

அவ சரின்னு தலையாட்ட, திலீபன் அங்க இருந்து கிளம்பிட்றான்.


மேக்னா ரெடியாகி முடிக்கவும் சிவா அவளின் அறைக்குள் வரவும் சரியாக இருக்கின்றது. சிவா உள்ளே வந்ததும் சம்பள நாள் மகிழ்ச்சியோடு சிவாவைப் பார்க்கிறாள் மேக்னா. மகிழ்ச்சிப் புன்னகையோடு சிவாவின் அருகில் வந்து அவனை கட்டிப் பிடிக்கிறாள் மேக்னா.

சிவாவும் அவளைக் கட்டிப் பிடிக்கின்றான். 

''தேங்க்ஸ் சிவா. '' அவனோட ரெண்டு கன்னத்துக்கு முத்தம் கொடுக்கறா.

சிவா அவ இடுப்பை தடவிட்டே முத்தத்தை வாங்கிக்கிறான்.

மேக்னா அவனை இருக்கமா கட்டிப்பிடிக்கிறா,கட்டிப்பிடிச்சதும் ரெண்டு பேரும் ஹாட்டா ரியாக்ட் பண்றாங்க. சிவா அவனோட கன்னத்தை மேக்னாவோட கன்னத்துல வெச்சி தடவர்றான். ரெண்டு பேர் கன்னமும் சூடேறுது. ரெண்டு பேரும் ஹாட்டா ரியாக்ட் பண்றாங்க.

சிவா மெல்ல முட்டி போட்றான், முட்டிப் போட்டு  மேக்னாவோட புடவையை விலக்கி அவளோட தொப்புளை பார்க்கறான். வெள்ளையா வட்டமா செக்ஸியா அழகா இருக்கு மேக்னாவோட மில்கி தொப்புள்.

அவளோட இடுப்பை பிடிச்சி அவளோட தொப்புள்ல உதடை வெச்சி உரசி முத்தம் கொடுக்கறான் சிவா.

அவ சுகமா ரியாக்ட் பண்றா. அவளோட தொப்புள்க்கு ரெண்டு முத்தம் கொடுத்து சக் பண்றான். மறுபடியும் அழுத்தி ஒரு முத்தம் கொடுக்கறான். மேக்னா கெரங்கி முனவறா.

எழுந்து நின்னு ''போய்ட்டு வா'' என அவன் சொல்ல, அவனை கெரக்கமா பார்த்துட்டே சரின்னு தலையாட்டிட்டு பாதி கெரக்கத்தோட கிளம்பர்றா மேக்னா.





ஆபிஸ் செல்லும் வழியில் தான் அர்ஜூன் ரூம் இருக்கின்றது. சோனியாவை ருசித்த அர்ஜூன்.

அவனிடம் ஒரு பைல் இருக்கின்றது. அதை வாங்கிக் கொண்டு போகலாம் என மேக்னா காரை அவனின் வீட்டு முன் நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறாள். சோனியா அரை மணி நேரம் இன்று ஆபிஸ் சீக்கிரம் செல்வதால் அவன் இப்பொழுதுதான் கிளம்பிட்டு இருக்கான்.

சோனியா கதவருகே வந்து நின்னதும் அவன் சோனியாவை பார்க்கறான்.

இவனைப் பார்க்கதான் வந்து இருக்கானு நெனச்சி இவ சந்தோஷமா அவ கிட்ட போர்றான் ,அவ இடுப்பை தொட கை எடுத்துட்டு போர்றான். சோனியா தடுக்குறா.

அவன் என்ன தடுக்குறான்னு பார்க்க.

''பைல் உங்கிட்டதானே இருக்கு.அதை வாங்கதான் வந்தேன்.''

''என்ன மேடம் பிடிக்கலையா. அன்னைக்கு பிடிச்சிதானே.??''

''ஆமா பிடிச்சிதான். ஆனா எனக்குள்ள அது பெரிய குற்ற உணர்வா இப்போ இருக்கு. பைல் கொடு.''

''அப்போ அது ஒண்டே மேட்ச் தானா.??''

''அர்ஜூன் அது எனக்கு ப்ளாக் மாதிரி தோணுது, நீ பைல் கொடு.''

''அன்பா கூட முத்தம் கொடுக்க கூடாதா.''

''அர்ஜூன். அது அன்னைக்கு ப்ளான் பண்ணி நடக்கல.அது உனக்கேத் தெரியும்.அதையே நினைக்காத.அது தொடரும்னு எதிர்பார்க்காத.பைல் கொடு.''

''என்ன மேம் இப்படி சொல்லிட்டீங்க.''

''அதான் அர்ஜூன் யதார்த்தம் . நீ பைல் கொடு.''

அர்ஜூன் முகம் டல் ஆகுது. போய்ட்டு பைல் எடுத்து வந்து கொடுக்கறான். சோனியா வாங்கறா. ''மேம் , ப்ரண்ட்லி ஹக் கூட கிடையாதா''

''அர்ஜூன்ன்ன். நீ கிளம்பி ஆபிஸ்க்கு வர்ற பாரு டைம்க்கு.'' சொல்லிட்டு அங்க இருந்து போர்றா. 

கார்ல உட்காட்றா. பைல சீட்ல போட்றா. கார் ஸ்டார்ட் பண்ணலாம்னு போகும்போது அன்னைக்கு நடந்தது   ஞாபகம் வருது. அந்த சுகத்தை அவ உடம்பு மறக்க மாட்டேன்னு அடம் பிடிக்குது.

காரை ஸ்டார்ட் பண்ணாம யோசிக்கிறா. அந்த சுகத்தை நினைக்கும்போது அவ உடம்பு ஏதோ பண்ணுது. அவ மனசு அலைபாயுது. அவ உடம்பும் அலைபாயுது.

அவளுக்கு இது புரியுது,கார் விட்டு இறங்கி அர்ஜூன் வீட்டு ஹால் கதவு கிட்ட போய்ட்டு நிக்கறா சோனியா.

அவளை அர்ஜூன் பார்க்கறான்.

''என்ன மேம். வேற எதனா பைல் வேண்டுமா.''

''இல்ல. ப்ரண்ட்லி ஹக்,கிஸ் ஓகேதான்.''

சர்ப்ரைஸ் ஆகறான், ஹேப்பி ஸ்மைல் பண்றான். வேகமா அவ கிட்ட வந்து அவளோட இடுப்பை பிடிச்சி அவளோட ரெண்டு கன்னத்துல ஒரு ஒரு கிஸ் பண்றான். அவளும் அவனோட கன்னத்துக்கு முத்தம் கொடுக்கறா.

ரெண்டு பேரும் உதடோட உதடு வெச்சி முத்தம் கொடுத்து,லைட்டா சக் பண்ணி டேஸ்ட் பண்றாங்க. கிஸ் சக் பண்ணிட்டு லிப்ஸ் எடுக்கறா சோனியா.

அவனைப் பார்க்கறா ''டைம் ஆகுது.'' சின்ன ஸ்மைல் பண்ணிட்டு போய்ட்டு கார்ல உட்கார்ந்துட்றா சோனியா.

யோசிக்கிறா,நான் ஏன் இப்படி பண்றேன். மனோஜ்க்கு உண்மையா இருக்கனும்னுதான் நினைக்கிறேன் ஆனா ஏன் இப்படி பண்றேன். இவனையும்(அர்ஜூன்) மறக்க முடியல,ஒதுக்க முடியல என்ன பண்றதுனு குழப்பமா சீட்ல சாயறா யோசிச்சிட்டே. 

அப்படியே சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா பாடல் .

அந்தப் பாட்ல ரெண்டு நாகார்ஜூன் இருப்பாங்க. ஒருத்தன் softஆ கையாள்வான் இன்னொருத்தன் hardஆ கையாள்வான்.

இந்தப் பாட்டுல மனோஜ் softஆ கையாள்றான், அர்ஜூன் hardஆ கையாள்றான்.

கட்டிக்கப்போறவன் மற்றும் கள்ளக்காதலன் ரெண்டு பேருமே இருக்க ஒரு டூயட் சாங்க இங்க இந்த சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா சாங்க் ஆகுது. ஒரு த்ரீசம் டூயட் சாங்க்னு கூட சொல்லலாம்.

கட்டிக்கப்போறவன்,கள்ளக்காதலன் இருவருடன் ஒரே டூயட் சாங்கில்.

இந்தப்பாடலோடு எபிசோட் 2 முடிகிறது.

SH virtual universe- எபிசோட் 3 - அலுவலக சிலுமிஷம்- விரைவில்.


Comments