புன்னகை அரசி சினேகா.

 புன்னகை அரசி சினேகா.


புன்னகை என்றால் சினேகா, சினேகா என்றால் புன்னகை என்று சொல்லும் அளவிற்கு தனது புன்னகையால் அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகை சினேகா.

புன்னகை அரசி என்ற பட்டத்தையும் பெற்றார் சினேகா. புன்னகை செய்யும்போது மகாலக்ஷ்மி போல இருப்பார் சினேகா.

கன்னங்கள் சின்ன லட்டு போல் ஆக, மேற்பற்கள் தெரிய,உதடும் கண்களும் விரிந்து சினேகா செய்யும் புன்னகையை ஒரு நாள் முழுவதும் பார்க்கலாம்.டென்ஷனாக இருக்கும்போது சினேகாவின் புன்னகை மருந்தாக இருந்துள்ளது.



(இப்புன்னகையில் விழுந்த பலர் இன்னும் எழவில்லை)

சினேகாவின் பிடித்த படங்கள் ஆனந்தம், வசீகரா,பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், வசூல்ராஜா,ஆட்டோகிராப். இப்படங்களும் சூப்பர் ஹிட்,இதில் சினேகாவின் ரோல்களும் சூப்பர் ஹிட்.

ஒரு ஹோம்லியான நடிகையாக சினேகா கலக்கினார். சினேகா என்றால் ஹோம்லி , ஹோம்லியான கதாப்பாத்திரத்தில் தான் சினேகா நடிப்பார் என்ற நல்ல பெயரும் எடுத்தார் சினேகா. ஹோம்லியானா நாயகியாக பல ரசிகர்களை பெற்றார். கவர்ச்சி இல்லாமல் ஹோம்லியாகவே உச்ச நட்சத்திரமாக இருக்க முடியும் என்பதை நிரூபிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கவர்ச்சி இல்லாமல் இங்கே நிலைக்க முடியாது.

அதனால் சினேகா சில கவர்ச்சிகளை ஏற்றார், சில சர்ச்சகைகளும் வந்தது. இதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

-New Writer of This Blog.

Comments